காளான் வளர்ப்பு காளான் அதிக அளவு புரத சத்து மிக குறைந்த அளவு கொழுப்பு சத்து, மற்றும் சர்க்கரை சத்து, அமினோ அமிலங்கள், மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய உணவு காளான். உணவாக மட்டுமல்லாமல் ரத்தத்திலுள்ள கொழுப்பை 24% சதவீதம் அளவுக்கு குறைப்பதோடு உடலில் தோன்றும் கட்டிகளையும், மூளையில் தோன்றும் ரத்தகசிவை நீக்கும் திறமை கொண்டது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் காளான் உட்கொள்வதன் மூலம் குணம் அடையலாம். மேலும் நார்ச்சத்து, காளானில் அதிகமாக இருப்பதால் வயிற்றுபுண் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும். உணவு காளாங்கள் புற்றுநோயை தடுப்பதுடன், நச்சு உயிர்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது. அனைவரும் அரிசி உணவை உண்பதனாலேயே சர்க்கரை நோய் வருகிறது. அதைத் தவிர்த்து ராகி, கம்பு, சோளம் ப...
Comments
Post a Comment