Skip to main content

Posts

Showing posts from November 8, 2015

Milky Mushroom Farm

பால் காளான்’ வளர் பால் காளான் உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் குழி எடுக்க வேண்டும்.  அகலம் 10 அடி, ஆழம் 2 அடி, நீளம் 3 அடி. (சுமார் 1 அடி ஆழத்திற்கு குழி எடுத்த மண்ணை மேல் மட்டத்தில் பயன்படுத்தி 1 அடி உயரத்தை ஏற்றிக் கொள்ளலாம்) மணல் (குப்பை மண்/வயல் மண்), கொஞ்சம் கிளிஞ்சல் பவுடர் (Calcium carbonate) மற்றும் வேக வைக்காத சுண்ணாம்பு இவை அனைத்தையம் தண்ணீர் கலந்து வேக வைக்க வேண்டும் ( 1 மணி நேரம் வரை – உருண்டைப் பதம் வரும் வரை மட்டும்) வேக வைக்கும் பக்குவத்தினை குக்கரில் மேற் கொள்ள வேண்டும்,  சூடு ஆறிய பின்பே அடுத்த தொழில நுட்ப முறைக்குச் செல்ல வேண்டும்.சிப்பிக் காளானைப் போல் பால காளான் பெட் ஓரங்களில் வளர்வதில்லை ஆகவே 1 பெட்டை 2 கூறுகளாகப் பிரித்து (அறுத்து) குழிக்குள் வைத்து வளர்க்க வேண்டும்.குழிக்குள் காளான் உற்பத்தி நடைபெறுவதால் நேரடி வெயில் படுவதை தவிர்க்க, பொய்ப் பந்தல் ஒன்று அமைக்க வேண்டும்.  இதனை சீட் (Silpaulin Carbonate) பயன்படுத்தி குழிக்கு நிழல் அமைக்க வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு ஸ்பிரிங்குலர் பயன்படுத்தலாம்.பால் காளான் சுமார் 1 வாரம் வரை கெடாமல் இருக்கும்.....

Mushroom kulambu

How to make Mushroom Kulambu   Prep Time  :  15 mins  Cook Time  :  30 mins    Serves :  3   Recipe Category :  Kuzhambu Varieties   Recipe Cuisine :  South Indian  Author : Padhu Sankar     Ingredients needed    Mushroom -200 grams    Potato medium size -1    Onion (cut lengthwise) -3/4 cup    Green chillies- 2 slit     Ginger garlic paste  -1/2 tsp    Tomato -1/2 cup    Turmeric powder -1/4 tsp     Sambar powder  -2 1/2 tsp     For grinding (masala paste)    Pearl onions/baby onions- 7-9    Grated coconut - 1/4 cup    Fennel seeds/ Sombu - 1 tsp    Whole black pepper - 1 tsp     For the seasoning    Oil -2 -2 1/2 tbsp    Cinnamon -1 ...