காளான் வளர்ப்பு
காளான் வளர்ப்பு
காளான் அதிக அளவு புரத சத்து மிக குறைந்த அளவு கொழுப்பு சத்து, மற்றும் சர்க்கரை சத்து, அமினோ அமிலங்கள், மற்றும் தாது உப்புகள், நார்ச்சத்து, சாம்பல் சத்து, வைட்டமின்கள் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட கூடிய உணவு காளான். உணவாக மட்டுமல்லாமல் ரத்தத்திலுள்ள கொழுப்பை 24% சதவீதம் அளவுக்கு குறைப்பதோடு உடலில் தோன்றும் கட்டிகளையும், மூளையில் தோன்றும் ரத்தகசிவை நீக்கும் திறமை கொண்டது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், நீரிழிவு நோய் உள்ளவர்களும் காளான் உட்கொள்வதன் மூலம் குணம் அடையலாம். மேலும் நார்ச்சத்து, காளானில் அதிகமாக இருப்பதால் வயிற்றுபுண் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாகும். உணவு காளாங்கள் புற்றுநோயை தடுப்பதுடன், நச்சு உயிர்களையும் அழிக்கும் வல்லமை கொண்டது.
CONTINUE TO READING........
‘பால் காளான்’ வளர்
பால் காளான் உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் குழி எடுக்க வேண்டும். அகலம் 10 அடி, ஆழம் 2 அடி, நீளம் 3 அடி. (சுமார் 1 அடி ஆழத்திற்கு குழி எடுத்த மண்ணை மேல் மட்டத்தில் பயன்படுத்தி 1 அடி உயரத்தை ஏற்றிக் கொள்ளலாம்)
மணல் (குப்பை மண்/வயல் மண்), கொஞ்சம் கிளிஞ்சல் பவுடர் (Calcium carbonate) மற்றும் வேக வைக்காத சுண்ணாம்பு இவை அனைத்தையம் தண்ணீர் கலந்து வேக வைக்க வேண்டும் ( 1 மணி நேரம் வரை – உருண்டைப் பதம் வரும் வரை மட்டும்) வேக வைக்கும் பக்குவத்தினை குக்கரில் மேற் கொள்ள வேண்டும், சூடு ஆறிய பின்பே அடுத்த தொழில நுட்ப முறைக்குச் செல்ல வேண்டும்.சிப்பிக் காளானைப் போல் பால காளான் பெட் ஓரங்களில் வளர்வதில்லை ஆகவே 1 பெட்டை 2 கூறுகளாகப் பிரித்து (அறுத்து) குழிக்குள் வைத்து வளர்க்க வேண்டும்.
CONTINUE TO READING........
Cultivation Technology of Milky Mushroom
The cultivation technology of Calocybe spp. commonly called as Milky mushroom has been standardized on locally available substrates. This is the first Indian mushroom variety to be commercialized by IIHR. This variety is a tropical species and has excellent shelf life. The flow chart of the technology is as follows.
White milky mushroom FARM
Milky mushroom (Calocybe indica) can be grown on wide range of substrates as in case of oyster mushroom. It can be grown on substrates containing lignin, cellulose and hemicelluloses. Substrate should be fresh and dry. Substrates exposed to rain or harvested premature (green color) are prone to various weed moulds which may result in failure of the crop. It can be grown on straw of paddy, wheat, ragi, maize/bajra/cotton stalks and leaves, sugarcane bagasse, cotton and jute wastes, dehulled maize cobs, tea/coffee waste etc., However cereal straw (paddy/wheat) easily available in abundance, is being widely used.




Comments
Post a Comment